பொருள் : போதைக்காக சில போதைப் பொருட்களை உட்கொள்வது
எடுத்துக்காட்டு :
போதையில் அடித்துக்கொண்டதன் காரணமாக இரண்டு போதைப் பொருள் உண்ட நபர்களை சிறைச்சாலை வாயிலில் காணமுடிகிறது
ஒத்த சொற்கள் : போதைப்பொருள் உண்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Compulsively or physiologically dependent on something habit-forming.
She is addicted to chocolate.