பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மோதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மோதல்   பெயர்ச்சொல்

பொருள் : கருத்து வேறுபாடு முதலியவற்றால் உருவாகும் சண்டை.

எடுத்துக்காட்டு : இன்று காலையிலேயே என்னுடன் அவள் சச்சரவு செய்தாள்

ஒத்த சொற்கள் : சச்சரவு, தகராறு, பிரச்சனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात पर होनेवाली कहासुनी।

रोज-रोज की खटपट से बचने के लिए मैंने चुप्पी साधना ही उचित समझा।
अनबन, कटाकटी, खट पट, खट-पट, खटपट

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

பொருள் : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக் கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : அவன் சண்டையின் காரணத்தை அறிய விரும்புகிறான்

ஒத்த சொற்கள் : கலவரம், சச்சரவு, சண்டை, பிரச்சனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

An angry dispute.

They had a quarrel.
They had words.
dustup, quarrel, row, run-in, words, wrangle

பொருள் : ஒருரையொருவர் கைகளால் அடித்துக்கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : காட்டில் திருடர்களுடன் மோதல் ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : எதிர்ப்பு, கைகலப்பு, சண்டை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भिड़ने की क्रिया या भाव।

जंगल में डाकुओं से मुठभेड़ हो गई।
अभ्यागम, इन्काउंटर, इन्काउन्टर, एनकाउंटर, एन्काउन्टर, टक्कर, भिड़ंत, भिड़न्त, मुठभेड़, सामना

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

பொருள் : ஏதாவது ஒரு பொருள் மோதும் சத்தம்

எடுத்துக்காட்டு : மரத்தின் காய்ந்த கிளைகள் உரசியதால் உடைந்து விழுந்தது

ஒத்த சொற்கள் : உரசல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी कड़ी वस्तु के टूटने का शब्द।

पेड़ की सूखी डाली कड़कड़ करती हुई टूट गई।
कड़कड़, कड़ाक, कड़ाका

The sound of something crunching.

He heard the crunch of footsteps on the gravel path.
crunch

பொருள் : கைகலப்பு.

எடுத்துக்காட்டு : அவனுக்கும் காருக்கும் மோதல் ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : கைகலப்பு, சண்டை, தகராறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक वस्तु का दूसरी वस्तु के साथ वेगपूर्ण स्पर्श।

उसे कार से धक्का लग गया।
थपेड़ा, धक्का

The act of contacting one thing with another.

Repeated hitting raised a large bruise.
After three misses she finally got a hit.
hit, hitting, striking