பொருள் : கண்களை மறைத்து பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடுவது
எடுத்துக்காட்டு :
விழாவில் மக்கள் ஒரு ஏமாற்றும் நபரை பிடித்தார்கள்
ஒத்த சொற்கள் : ஏமாற்றக்கூடிய, ஏமாற்றும், கபடமான, மோசக்கார, வஞ்சகம் செய்யும், வஞ்சனைசெய்யும், வஞ்சிக்கக்கூடிய, வஞ்சிக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கொடுக்கல் - வாங்கலில் சுத்தமில்லாத
எடுத்துக்காட்டு :
ஏமாற்றும் நபருக்கும் எந்தவொரு கடனும் கொடுக்க கூடாது
ஒத்த சொற்கள் : ஏமாற்றக்கூடிய, ஏமாற்றும், கபடத்தனமிருக்கும், கபடத்தனமுள்ள, கபடமிருக்கும், மோசம் செய்யக்கூடிய, வஞ்சிக்கக்கூடிய, வஞ்சிக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பொய்சாட்சி அளிக்ககூடிய
எடுத்துக்காட்டு :
ஏமாற்றக்கூடிய நபர் பொய்யின் உதவியாலே ஜெயிக்கிறார்
ஒத்த சொற்கள் : ஏமாற்றக்கூடிய, ஏமாற்றும், வஞ்சிக்ககூடிய, வஞ்சிக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :