உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : கணக்கிட்டுப் பார்த்த பின் முடிவாகக் கிடைப்பது.
எடுத்துக்காட்டு : இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு
ஒத்த சொற்கள் : அனைத்துமான, மொத்தமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
जितना है वह सब।
பொருள் : ஒரே சமயத்தில் அதிகமாக
எடுத்துக்காட்டு : அவன் கடையிலிருந்து மொத்த சரக்குகளை வாங்கினான்
ஒத்த சொற்கள் : முழு
एक साथ बहुत-सा।
நிறுவு