உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : பூக்கள் மலராத நிலை.
எடுத்துக்காட்டு : தோட்டக்காரன் மொட்டு மலர்களை பறிப்பதற்காக குழந்தைகளை திட்டினான்
ஒத்த சொற்கள் : அரும்பு, கூம்பு, கொக்குள், சிற்றரும்பு, முகிழ், மொட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
बिना खिला हुआ फूल।
A partially opened flower.
நிறுவு