பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மேலதிகாரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மேலதிகாரி   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு துறையில் உயர்பதவியில் இருக்கும் அதிகாரி

எடுத்துக்காட்டு : அவனுடைய மூத்த சகோதரன் வருமானவரித் துறையில் உயரதிகாரியாக இருக்கிறார்

ஒத்த சொற்கள் : உயரதிகாரி

பொருள் : முழு அதிகாரம் அல்லது ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கும் நபர்

எடுத்துக்காட்டு : சேட் தீனநாத் இந்த நிறுவனத்தின் உயர்ரதிகாரியாவார்

ஒத்த சொற்கள் : உயரதிகாரி, உயர்அதிகாரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो पूरे अधिकार या स्वत्व रखता हो।

सेठ दीनानाथ इस संस्था के सर्वाधिकारी हैं।
सर्वाधिकारी

பொருள் : அதிகாரியின் வேலை

எடுத்துக்காட்டு : அவர் 10 வருடமாக மேலதிகாரி பதவியை வகிக்கிறார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अफ़सर का काम।

उसने पच्चीस साल तक फ़ौज़ में अफ़सरी की थी।
अफसरी, अफ़सरी

Work that you are obliged to perform for moral or legal reasons.

The duties of the job.
duty