பொருள் : இருக்கும் நிலையை விட மேலான, உயர்ந்தநிலை.
எடுத்துக்காட்டு :
முன்னேற்றமான செயல்களை செய்பவன் பிரச்சனைகளோடு போரிட்டுக் கொண்டே வளர்ச்சி பாதையில் முன்னேறிச் செல்கின்றான்
ஒத்த சொற்கள் : முன்னேற்றமான, வளர்ச்சியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्रगति करनेवाला या जो बराबर उन्नति करता हुआ आगे बढ़ता हो।
प्रगतिशील व्यक्ति समस्याओं से जूझते हुए प्रगति पथ पर अग्रसर रहते हैं।பொருள் : இருக்கும் நிலையை விட மேலான, உயர்ந்த நிலையான செயல்.
எடுத்துக்காட்டு :
இந்தியா ஒரு முன்னேற்றமான நாடாகும்
ஒத்த சொற்கள் : முன்னேற்றமான, வளர்ச்சியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :