பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மெலிந்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மெலிந்த   பெயரடை

பொருள் : மிகவும் மெல்லிய

எடுத்துக்காட்டு : மோகன் மெலிந்த துணியின் குர்தாவை அணிந்திருந்தான்

ஒத்த சொற்கள் : மெலிதான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत पतला (कपड़ा)।

सोहन झीने कपड़े का कुर्ता पहने हुए था।
झिरझिरा, झीना

பொருள் : மெலிந்த, ஒல்லியான

எடுத்துக்காட்டு : அவனுக்கு உடல் நலக்குறைவு காரணமாக மெலிந்த தோற்றத்தில் காட்சியளித்தான்.

ஒத்த சொற்கள் : ஒல்லியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर से क्षीण।

बीमारी के कारण वह बहुत दुबला हो गया है।
अमांस, कृश, कृशकाय, क्षीण, छाम, दुबरा, दुबला, पतला, मांसहीन, शित, शीर्ण

Lacking excess flesh.

You can't be too rich or too thin.
Yon Cassius has a lean and hungry look.
lean, thin

பொருள் : உடல் அல்லது உடலின் ஓர் உறுப்பு சதைப்பற்று இல்லாதிருப்பது.

எடுத்துக்காட்டு : ஒல்லியானப் பையன் இந்த ஓட்டபந்தியத்தில் வெற்றி பெற்றான்

ஒத்த சொற்கள் : ஒல்லியான, வலுவிழந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हल्के और पतले शरीर वाला। जिसकी कमर अत्यन्त क्षीण या पतली हो।

अनुदर कन्या ने नृत्य प्रतियोगिता में प्रथम स्थान प्राप्त किया है।
एक दुबला-पतला युवक इस दौड़ प्रतियोगिता में बाज़ी मार ले गया।
अनुदर, अरभक, अर्भक, कृशोदर, छरहरा, तनु, तन्वंग, दुबला, दुबला-पतला, धान-पान, पतला, पातर

Being of delicate or slender build.

She was slender as a willow shoot is slender.
A slim girl with straight blonde hair.
Watched her slight figure cross the street.
slender, slight, slim, svelte