பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மூலதனம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மூலதனம்   பெயர்ச்சொல்

பொருள் : தொழில் துவங்கத் தேவைப்படும் அல்லது பயன்படுத்தப்படும் பணம்

எடுத்துக்காட்டு : கிராமப்புற வளர்ச்சிக்குக் கொடுக்கப்படும் நிதியை சரியாகப் பயன்படுத்துவதில்லை

ஒத்த சொற்கள் : நிதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विशेष कार्य के लिए इकट्ठा या जमा किया जाने वाला धन।

ग्रामीण क्षेत्रों के विकास के लिए दी गई निधि का दुरुपयोग किया गया।
धनराशि, निधि, फंड, राशि

A reserve of money set aside for some purpose.

fund, monetary fund

பொருள் : லாபத்தை ஈட்டுவதற்காகத் தொழில், வியாபாரம் முதலியவற்றில் ஆரம்ப நிலையிலும் வங்கி போன்றவற்றில் சேமிப்பாகவும் போடப்படும் பணம்.

எடுத்துக்காட்டு : ஆயிரம் ரூபாய் முதலீட்டில் லட்சரூபாய் சம்பாதித்தார்

ஒத்த சொற்கள் : முதலீடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह असल धन जो किसी के पास हो या लाभ आदि के लिए व्यापार में लगाया जाए।

हजार रुपये मूलधन से हम लाखों कमा सकते हैं।
इस व्यापार में लगा उसका सारा धन डूब गया।
असल, जमा, धन, पूँजी, पूंजी, मूल, मूलधन

Assets available for use in the production of further assets.

capital, working capital