பொருள் : புராணங்களில் உள்ள துஷ்ட ஆத்மாக்கள் மற்றும் தர்மவிரோத செயலைச் செய்யும் தேவர்கள், ரிஷிகளுக்கு பகைவராக இருப்பவர்
எடுத்துக்காட்டு :
பழங்காலத்தில் ராட்சசர்களின் பயத்தால் தர்மசெயல்கள் செய்வது மிகவும் கடினமாக இருந்தது
ஒத்த சொற்கள் : அசுரன், அரக்கன், இராட்சசன், கொடூரன், தீயன், தீயவன், துஷ்டன், ராட்சசர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
धर्म-ग्रंथों में मान्य वे दुष्ट आत्माएँ जो धर्म विरोधी कार्य करती हैं तथा देवताओं, ऋषियों आदि की शत्रु हैं।
पुरातन काल में राक्षसों के डर से धर्म कार्य करना मुश्किल होता था।பொருள் : ஏழை ஆனாலும் எப்பொழுதும் சோம்பேறியாக இருக்கும் ஒரு நபர்
எடுத்துக்காட்டு :
மசூதிக்கு முன்பு முரட்டுமனிதர்களின் கூட்டம் கூடியது
ஒத்த சொற்கள் : அருப்பகம், எதையும் பொருட்படுத்தாத கவலையற்ற மனிதன், முரட்டுமனிதன், மோட்டன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :