பொருள் : ஒட்டகத்தின் மூக்கில் கட்டப்படும் ஒரு கயிறு
எடுத்துக்காட்டு :
ஒரு சிறிய சிறுவன் மூக்கனாங்கயிற்றை பிடித்து ஒட்டகத்துடன் சென்று கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : மூக்குக்கயிறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A ring worn on the nose as an ornament or on the nose of an animal to control it.
nose ring