பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மூக்கணாங்கயிறு இடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மூக்கணாங்கயிறு இடு   வினைச்சொல்

பொருள் : காளை, எருமை முதலியவற்றை கட்டுப்பாட்டில் வைப்பதற்காக அதன் மூக்கின் துளையில் கயிற்றை மாட்டுவது

எடுத்துக்காட்டு : மக்கள் காளைக்கு மூக்கணாங்கயிறு இட்டனர்

ஒத்த சொற்கள் : மூக்கணாங்கயிறுபோடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बैल,भैंसे आदि को वश में रखने के लिए उनकी नाक छेद कर उसमें रस्सी पिरोना।

लोगों ने बैल को पकड़कर नाथा।
नकेल डालना, नाँधना, नाथना, नाधना