பொருள் : மூக்கணாங் கயிறு
எடுத்துக்காட்டு :
முனுசாமி தன் மாட்டின் மூக்கணாங் கயிற்றை பிடித்து இழுத்து கட்டினான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A ring worn on the nose as an ornament or on the nose of an animal to control it.
nose ring