பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முழுதும் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முழுதும்   பெயரடை

பொருள் : ஒரு விஷயத்தைப் பற்றி மிகுந்த கவனத்துடனும் நுணுக்கமாகவும் பார்த்து செய்யப்பட்டது

எடுத்துக்காட்டு : நிதியமைச்சர் வரும் நிதியாண்டின் முழுவிவரம் அடங்கிய திட்டத்தை அவையில் முன் வைத்தார்.

ஒத்த சொற்கள் : முழுமையான, முழுவதும், முழுவிவரம் அடங்கிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो सावधानी और सूक्ष्म ब्यौरे के साथ विकसित या कार्यान्वित किया गया हो।

हमलोगों ने एक विस्तृत योजना तैयार की है।
विस्तृत

Developed or executed with care and in minute detail.

A detailed plan.
The elaborate register of the inhabitants prevented tax evasion.
The carefully elaborated theme.
detailed, elaborate, elaborated