பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முள்ளங்கிச்செடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முள்ளங்கிச்செடி   பெயர்ச்சொல்

பொருள் : சமையலில் பயன்படுத்தும் வெள்ளை நிறத்தில் அல்லது வெளிர்ச் சிவப்பு நிறத்தில் கூம்பு போன்ற வடிவத்தில் உள்ள காய் தரும் செடி.

எடுத்துக்காட்டு : விவசாயி முள்ளங்கிச்செடி பயிரிட்டுக் கொண்டியிருந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक पौधा जिसका चरपरा, सफेद कंद खाया जाता है।

किसान खेत में मूली की सिंचाई कर रहा है।
कटुकंद, कटुकन्द, मुरई, मूलाभ, मूली, रुचिर, रुचिरा, वृष्यकंद, वृष्यकन्द, सित

A cruciferous plant of the genus Raphanus having a pungent edible root.

radish, radish plant