பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முறை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முறை   வினைச்சொல்

பொருள் : கோபத்தோடு பார்ப்பது

எடுத்துக்காட்டு : அதிகாரி முதலில் சிப்பாயை முறைத்து விட்டு பின்பு திட்டினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्रोध से या कुपित होकर देखना।

अधिकारी पहले चपरासी को घूरा और फिर डाँटने लगा।
घूरना

முறை   பெயர்ச்சொல்

பொருள் : அடுத்தடுத்து நிகழ்வதிலோ செய்யப்படுவதிலோ ஒன்று இத்தனையாவதாக நிகழ்கிறது அல்லது செய்யப்படுகிறது என்பதைக் குறிப்பிடும் சொல்.

எடுத்துக்காட்டு : இப்பொழுது இது கண்ணனுடைய முறை

ஒத்த சொற்கள் : தடவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई कार्य करने या खेल खेलने का वह अवसर जो सब खिलाड़ियों को बारी-बारी से मिलता है।

अब राम की पारी है।
दाँव, दाव, दावँ, दौर, नंबर, नम्बर, पाण, पारी, बाज़ी, बाजी, बारी

(game) the activity of doing something in an agreed succession.

It is my turn.
It is still my play.
play, turn

பொருள் : வரிசையாக இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : சாலைகளில் வரிசையாக இருக்கும் கடைகள் மிக அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : படிப்படியே, வரிசை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्रम में होने की अवस्था।

दुकानों की क्रमानुसारिता सड़क की शोभा बढ़ाती है।
अयुगपद्भाव, क्रमानुसारिता

A condition of regular or proper arrangement.

He put his desk in order.
The machine is now in working order.
order, orderliness

பொருள் : நியதி, பழக்க வழக்கம் முதலியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒன்று இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு முறை.

எடுத்துக்காட்டு : நீ இந்த முறையில் செய்தல் எதிர்காலத்தில் என்ன ஆகும்?


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काम आदि करने की बँधी हुई शैली।

अगर तुम इस ढंग से काम करोगे तो आगे जाकर बहुत ही पछताओगे।
अंदाज, अंदाज़, अदा, करीना, क़ायदा, कायदा, कार्य विधि, कार्य शैली, कार्यशैली, ढंग, ढब, ढर्रा, तरीक़ा, तरीका, तर्ज, तौर, पद्धति, रविश, रीत, रीति, वतीरा, विधा, विधि, शैली

A way of doing something, especially a systematic way. Implies an orderly logical arrangement (usually in steps).

method

பொருள் : முறை

எடுத்துக்காட்டு : இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் கல்வி முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्वतंत्र पर एक दूसरे से जुड़े हुए तत्वों का वह समूह जिनसे एक इकाई का निर्माण होता है।

आरक्षण से शिक्षा तंत्र प्रभावित होता है।
तंत्र, तन्त्र, प्रणाली, व्यवस्था

A group of independent but interrelated elements comprising a unified whole.

A vast system of production and distribution and consumption keep the country going.
scheme, system

பொருள் : முறை, தடவை

எடுத்துக்காட்டு : அங்கு போக வேண்டாம் என்று நான் பல முறை கூறியும் அவன் கேட்கவில்லை.

ஒத்த சொற்கள் : தடவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

समय का कोई अंश जो गिनती में एक गिना जाए।

मैंने उसे कई बार फोन किया।
महावीर ने सुबह से तीन बार भोजन किया है।
चोट, तोड़, दफ़ा, दफा, बार, बेर, मरतबा, मर्तबा

An instance or single occasion for some event.

This time he succeeded.
He called four times.
He could do ten at a clip.
clip, time

பொருள் : பாணி, முறை

எடுத்துக்காட்டு : இந்த ஓவியம் ராஜஸ்தானி பாணியில் வரையப்பட்டுள்ளது.

ஒத்த சொற்கள் : பாணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चित्र अंकित करने की किसी विशेष स्थान या परम्परा की शैली।

यह राजस्थानी क़लम है।
कलम, क़लम

பொருள் : கையில் விளையாடக்கூடிய விளையாட்டுகளில் ஒவ்வொரு விளையாட்டுகளும் விளையாடக்கூடிய முறை

எடுத்துக்காட்டு : இப்போ யாருடைய கை ?

ஒத்த சொற்கள் : கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथ से खेले जाने वाले खेलों में हर खिलाड़ी के खेलने की बारी।

अभी किसका हाथ है?
हाथ

பொருள் : நியதி, பழக்க வழக்கம் முதலியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட வதத்தில், தன்மையில் ஒன்று இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு அல்லது வரரயறை

எடுத்துக்காட்டு : சிவராத்திரி தினத்தில் சிவபெருமானை தர்சிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு பிறகு எண் முறை வந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आगे-पीछे के क्रम से आनेवाला अवसर या मौका।

शिवरात्रि के दिन शिव दर्शन के लिए आधे घंटे खड़े रहने के बाद मेरी बारी आई।
पारी, बारी

(game) the activity of doing something in an agreed succession.

It is my turn.
It is still my play.
play, turn

பொருள் : நிகழ்ந்த அல்லது நிகழ்த்தப்படும் செயலை எண்ணிக்கையிட்டு கூறுவது

எடுத்துக்காட்டு : சலவைக்கான கூலி என்னிடம் இரண்டு தடவை வசூலிக்கப்பட்டது.

ஒத்த சொற்கள் : தடவை, மடங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रत्यय की तरह का एक शब्द जो किसी संख्या के अंत में लगकर उसका उतनी ही बार और होना सूचित करता है।

साहूकार ने मुझसे दो गुना ब्याज लिया।
गुना

பொருள் : எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிற

எடுத்துக்காட்டு : நீ அவரிடம் நடந்ததை சொல்வது உசிதமானது.

ஒத்த சொற்கள் : உசிதம், சரி, தகுதி, பொருத்தம்

பொருள் : ஒரு பணியாளன் அல்லது வேலைக்காரன் வந்து வேலை செய்வதற்காக தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு குறிப்பிட்ட சமயம்

எடுத்துக்காட்டு : ராமதேவனுக்கு இன்றிலிருந்து இராத்திரி முறை ஆரம்பாகிவிட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कल कारख़ाने आदि में काम करने का वह या उतना निर्धारित समय जिसमें एक कर्मचारी या कर्मचारी दल आकर कार्य करता है।

रामदेव की आज से रात्रि पाली शुरू हो गई है।
पारी, पाली, शिफ़्ट, शिफ्ट

The time period during which you are at work.

duty period, shift, work shift