பொருள் : வழக்கு, ஆய்வு, விமர்சனம் முதலியவற்றின் பரிசீலனைக்காக சமர்பிக்கப்படுவது
எடுத்துக்காட்டு :
தான் களங்கமற்றவன் என்பதை நிரூபிப்பதற்காக பல சாட்சியங்களை முன்வைத்தான்
ஒத்த சொற்கள் : எடுத்துவை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* प्रस्तुत करना विशेषकर अभियोग, समीक्षा, आलोचना आदि।
उसने अपनी बेगुनाही के लिए कई साक्ष्य प्रस्तुत किए।பொருள் : முன்வைக்க
எடுத்துக்காட்டு :
அவன் தன் குறைகளை முன்வைக்க மேடைக்கு வந்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : முன் வரக்கூடிய அல்லது நிற்கக்கூடிய
எடுத்துக்காட்டு :
இவன் ஒரு ஆர்வமான கேள்வியை முன்வைக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :