பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முன்னேற்பாடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முன்னேற்பாடு   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு நடவடிக்கை, செயல் போன்றவற்றுக்காக முன்கூட்டியே செய்யும் ஏற்பாடு.

எடுத்துக்காட்டு : சீமாவின் திருமணத்திற்கு முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன

ஒத்த சொற்கள் : ஆயத்தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई विशेष कार्य आरंभ करने के पहले किया जाने वाला काम।

सीमा की शादी की तैयारी बड़े ज़ोरों से चल रही है।
उपक्रम, तैयारी, संभार, समायोग, सम्भार

The activity of putting or setting in order in advance of some act or purpose.

Preparations for the ceremony had begun.
preparation, readying

பொருள் : ஒரு வேலைக்காக முன் கூட்டியே செய்யப்பட்ட ஏற்பாடு

எடுத்துக்காட்டு : விவசாய அமைச்சகம் மூலமாக ஒரு விவசாயத்திட்டம் உருவாக்கப்பட்டது.

ஒத்த சொற்கள் : திட்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी काम के लिए पहले से किया जाने वाला प्रबंध।

इस कृषि मेले के आयोजन की जिम्मेदारी मुझे दी गई है।
आयोजन, आयोजना, संभार, सम्भार

The act or process of drawing up plans or layouts for some project or enterprise.

planning