பொருள் : துன்பத்தின் போது வெளிப்படுத்தும் ஒலி
எடுத்துக்காட்டு :
அவன் வயிற்றுவலியால் முனகிக் கொண்டிருந்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कष्ट आदि में मुँह से व्यथासूचक शब्द निकलना या निकालना।
वह खाट पर पड़े-पड़े कराह रहा था।பொருள் : தெளிவில்லாத குரலில் பாடுவது
எடுத்துக்காட்டு :
அவன் அறையில் தனியாக உட்கார்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : பிதற்று, புலம்பு, முணுமுணுத்துக்கொள், வாய்குள் பேசு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :