பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முனகல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முனகல்   பெயர்ச்சொல்

பொருள் : புணர்ச்சியின் சமயம் பெண்களின் வாயிலிருந்து வரக்கூடிய சீ சீ என்ற சத்தம்

எடுத்துக்காட்டு : புணர்ச்சியின் வலியினால் கிடைக்கும் ஆனந்தத்தில் முனகுகின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संभोग के समय स्त्री के मुँह से निकलनेवाला सी-सी शब्द।

सीत्कार का कारण पीड़ा से मिलनेवाला आनंद होता है।
ईबीसीबी, सिसकार, सिसकारी, सिसकी, सीत्कार

பொருள் : வேதனை முதலியவை தாங்காமல் மெல்லிய குரலில் தெளிவற்ற விதத்தில் வெளிப்படுத்தும் ஒலி.

எடுத்துக்காட்டு : வயதானவர் முனகலைக் கேட்டு அவன் எரிச்சல் அடைந்தான்

ஒத்த சொற்கள் : புலபல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुँह से निकलने वाला व्यथा सूचक शब्द।

बूढ़े की कराह सुनकर मेरा हृदय द्रवित हो गया।
आर्तनाद, आर्तस्वर, आर्त्तनाद, आर्त्तस्वर, आह, कराह

An utterance expressing pain or disapproval.

groan, moan