பொருள் : ஒன்றை மூடி மேலே முத்திரையிடப்பட்டிருப்பது
எடுத்துக்காட்டு :
உங்களுடைய பெயருக்கு அலுவலகத்திலிருந்து ஒரு முத்திரையிடப்பட்ட கவர் வந்திருக்கிறது
ஒத்த சொற்கள் : முத்திரையிட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Closed or secured with or as if with a seal.
My lips are sealed.