பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முட்டாள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முட்டாள்   பெயர்ச்சொல்

பொருள் : அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

எடுத்துக்காட்டு : உன்னுடைய முட்டாள்தனமான காரியங்களில் செய்யப்படும் வேலை கெட்டுப் போகிறது

ஒத்த சொற்கள் : அசடு, அஞ்ஞானி, அறிவிலி, அறிவுகெட்டவர், அவிவேகி, குப்பான், கோம்பை, சொக்கர், ஜடம், ஞானசூனியம், ஞானசூனியர், பாமரர், புத்தியீனர், புல்லர், புல்லறிவாளர், பேதை, மக்கு, மடையர், மண்டு, மண்டூகம், மண்ணாந்தை, மழுங்கல், மூடர், மூளையில்லாதவர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

The trait of acting stupidly or rashly.

folly, foolishness, unwiseness

பொருள் : குறிப்பிட்ட சூழலை, நிலையைத் தெளிவாக அறிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்றாற்போல் செயல் படும் திறன் இல்லாது இருத்தல்

எடுத்துக்காட்டு : சில மனிதர்கள் விவேகமில்லாத செயலில் ஈடுபடுகின்றன

ஒத்த சொற்கள் : அறிவில்லாத, விவேகமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विवेक का अभाव या सोचने समझने की शक्ति का अभाव।

सभ्यता मनुष्य के अविवेक और अनाचार पर प्रतिबंध लगाती है।
अबिचार, अविचार, अविवेक

The state of being irrational. Lacking powers of understanding.

irrationality, unreason

முட்டாள்   பெயரடை

பொருள் : முட்டாள்,அறிவிலி

எடுத்துக்காட்டு : சமுதாயத்தில் முட்டாள் மனிதர்களுக்குக் குறைவில்லை.

ஒத்த சொற்கள் : அறிவிலி

பொருள் : வெயில் முற்றிலும் இருப்பது

எடுத்துக்காட்டு : பாலைவனத்தில் அறிவிலி விலங்கு நிழலைத் தேடி இங்கும் அங்கும் அலைகிறது

ஒத்த சொற்கள் : அறிவிலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो घाम या धूप से व्याकुल हो।

रेगिस्तान में घामड़ पशु छाँव की तलाश में इधर-उधर भटका करते हैं।
घामड़