உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : பழங்காலத்தில் அணியப்படுகிற ஒரு நகை
எடுத்துக்காட்டு : மகுடம் மயிலின் வால் மற்றும் இறக்கைகளால் உருவாக்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : இராசமுடி, கிரீடம், மகுடம், மணிமுடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
प्राचीन काल में पहना जानेवाला एक आभूषण।
பொருள் : தலை மேல் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
எடுத்துக்காட்டு : அவனுடைய தலை மேலுள்ள கிரீடம் அழகாக உள்ளது
ஒத்த சொற்கள் : தலை மகுடம், தலைகிரீடம், ராசமுடி, ராஜமுடி, வீரமுடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
सिर पर पहना जाने वाला एक गहना।
An adornment (as a bracelet or ring or necklace) made of precious metals and set with gems (or imitation gems).
நிறுவு