பொருள் : ஒரு நிறுவனத்தில் நியமிக்கப்பட்டு, அந்த நிறுவனத்தின் பொருள்களைப் பெரும் அளவில் விற்பவர் அல்லது அந்த நிறுவனத்தின் சேவையைப் பெரும் அளவில் தருபவர்
எடுத்துக்காட்டு :
சியாம் ஒரு தனியார் வங்கியில் முகவர் பணியில் இருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह व्यक्ति जिसे किसी अन्य व्यक्ति (स्वामी) या संस्था ने अपनी ओर से तृतीय पक्षों के साथ सौदे या लेनदेन करने के लिए प्राधिकृत कर दिया हो।
रमेश बैङ्क का अभिकर्ता बन गया है।A representative who acts on behalf of other persons or organizations.
agent