பொருள் : பழைய நிலைமைக்கு கொண்டு வருதல்
எடுத்துக்காட்டு :
அந்த மனநோயாளியை டாக்டர் பழைய நிலைமைக்கு மீட்டுக்கொடுத்தார்.
ஒத்த சொற்கள் : திரும்பி வரச்செய், மறுபடியும் கட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* मूल स्थिति में लाना या पहले जैसा करना।
सरकार इस जंगल को इसके मूल और अपरिवर्तित अवस्था में लाएगी।Return to its original or usable and functioning condition.
Restore the forest to its original pristine condition.