பொருள் : விட்டு - விட்டு சிறிது - சிறிதாக மின்னுவது
எடுத்துக்காட்டு :
ஆகாயத்தில் நட்சத்திரங்கள் மின்னுகின்றன
ஒத்த சொற்கள் : ஜொலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Emit or reflect light in a flickering manner.
Does a constellation twinkle more brightly than a single star?.