பொருள் : வரவுக்கு தகுந்த செலவு செய்யும் முறை
எடுத்துக்காட்டு :
சீரானசெலவின் மூலம் கடன் வாங்குவதை தவிர்க்கலாம்
ஒத்த சொற்கள் : சீரானசெலவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Extreme care in spending money. Reluctance to spend money unnecessarily.
parsimoniousness, parsimony, penny-pinching, thrift