உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஒருவருக்கு எதிராக அல்லது விரோதமாக
எடுத்துக்காட்டு : இந்த முறையீட்டை மாதவசங்கிற்கு எதிராக பேனிசில் சமர்பித்தார்
ஒத்த சொற்கள் : எதிராக, எதிராய், மாறாய்
பொருள் : குறிப்பிடப்படுவதற்கு எதிர்மறையாக இருப்பது
எடுத்துக்காட்டு : கட்சிக்கு விரோதமாக அவன் நடந்து கொண்டான்.
ஒத்த சொற்கள் : எதிராக, புறம்பாக, விரோதமாக
பொருள் : மாறாக
எடுத்துக்காட்டு : வங்கியில் பணத்தை போடாதே மாறாக தொழில் தொடங்க முதலீடு செய்.
நிறுவு