பொருள் : மதிப்பு, மரியாதை முதலியவை இழந்த நிலை.
எடுத்துக்காட்டு :
இராமன் ஷ்யாம் மீது அவமதிப்பு வழக்கு போட்டான்
ஒத்த சொற்கள் : அவமதிப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An abusive attack on a person's character or good name.
aspersion, calumny, defamation, denigration, slander