பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மலைபாம்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மலைபாம்பு   பெயர்ச்சொல்

பொருள் : அடர்ந்த காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் காணப்படும் நீண்ட, தடித்த உடலால் விலங்குகளைச் சுற்றி இறுக்கிப் பின் விழுங்கும் விஷமற்ற பெரியபாம்பு.

எடுத்துக்காட்டு : மலைபாம்புகள் இந்தியாவில் அதிகமாக காணப்படுகின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का बहुत बड़ा और मोटा साँप।

अजगर की कई प्रजातियाँ भारत में पाई जाती हैं।
अजगर, अजदहा, उन्नत, चक्रमंडली, चक्रमण्डली, बोड़ा, शीन, शीवा

Large Old World boas.

python