பொருள் : மீண்டும் வரும் செயல்
எடுத்துக்காட்டு :
விருந்தாளிகளின் மறுவருகையால் வீட்டு உறுப்பினர்களின் முகம் வாடியது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
फिर से आने या दोबारा आने की क्रिया।
अतिथि के पुनरागमन से गृह सदस्यों का मुँह लटक गया।