பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மருதாணி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மருதாணி   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வகை மூலிகைச் செடி

எடுத்துக்காட்டு : ஷீலா தன் கையில் மருதாணி இட்டுக்கொண்டிருந்தாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक झाड़ी जिसकी पत्तियों को पीसकर हथेली आदि पर लगाते हैं।

शीला मेंहदी की पत्तियाँ तोड़ रही है।
मेंहदी, मेहँदी, रक्तगर्भा, हिना

Widely cultivated as a groundcover for its dark green shiny leaves and usually blue-violet flowers.

myrtle, vinca minor

பொருள் : மருதாணி இலைகளை காய வைத்து அரைத்து செய்யப்படும் கலவை

எடுத்துக்காட்டு : லதா கடையில் இருந்து 50 கிராம் மருதாணி வாங்கி வந்தாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मेंहदी की पत्तियों को सूखाकर और पीसकर बनाया हुआ चूर्ण।

उसने दुकान से एक डिब्बा मेंहदी खरीदी।
मेंहदी, मेंहदी पाउडर, मेहँदी, हिना

பொருள் : மருதாணி இலைகளை அரைத்து செய்யப்படும் கலவை

எடுத்துக்காட்டு : ஷீலா கையில் மருதாணி வைத்திருக்கிறாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मेंहदी की पत्तियों को पीसकर बनाया हुआ लेप।

शीला हाथ पर मेंहदी लगा रही है।
मेंहदी, मेहँदी, रंजक, रञ्जक, हिना

A reddish brown dye used especially on hair.

henna