பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மரியாதைக்குரிய என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : மரியாதைக்குரிய

எடுத்துக்காட்டு : அறிஞர் அண்ணா மரியாதைக்குரிய தலைவர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो आदर करने के योग्य हो।

महात्मा गाँधी एक आदरणीय व्यक्ति थे।
माता-पिता ,गुरु और अतिथि हर हालत में आदरणीय होते हैं।
अभिजात, अर्य, अर्य्य, अर्ह्य, आदरणीय, आदर्य, माननीय, मान्य, समादरणीय, सम्माननीय, सम्मान्य

பொருள் : யாரின் முன் தலைகுனிந்து வணங்குவது சிறந்த செயலோ

எடுத்துக்காட்டு : காந்திஜி மரியாதைக்குரிய நபர் ஆவார்.

ஒத்த சொற்கள் : வணங்குதற்குரிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसके आगे झुककर प्रणाम करना उचित हो।

धन्य है भारतीय संस्कृति जहाँ मंदिर में स्थापना के बाद एक पत्थर भी प्रणम्य हो जाता है।
प्रणम्य

பொருள் : மரியாதைத் தர தகுந்த

எடுத்துக்காட்டு : ரவி மரியாதைக்குரிய மனிதர் ஆவார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अभिनंदन करने योग्य।

माता सदैव अभिनंदनीय होती है।
अभिनंदनीय अतिथि का हम हृदय से अभिनंदन करते हैं।
अभिनंदनीय, अभिनंद्य, अभिनन्दनीय

Worthy of high praise.

Applaudable efforts to save the environment.
A commendable sense of purpose.
Laudable motives of improving housing conditions.
A significant and praiseworthy increase in computer intelligence.
applaudable, commendable, laudable, praiseworthy

பொருள் : குணம்,புகழ் முதலியவற்றின் காரணமாக வணங்கும் தகுதியுள்ள

எடுத்துக்காட்டு : சச்சின் இந்தியாவின் வணக்கத்திற்குரிய விளையாட்டு வீரன் ஆவான்

ஒத்த சொற்கள் : மதிப்புக்குரிய, வணக்கத்திற்குரிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो गुणों, कारनामों आदि के कारण सलाम करने योग्य हो।

गाँधी जी भारत के सलामी व्यक्तियों में से एक हैं।
सलामी

பொருள் : மதிப்பு வைக்கும் தகுதியிருப்பது (பெண்)

எடுத்துக்காட்டு : மதிப்பிற்குரிய தாய்க்கு என்னுடைய வணக்கத்தைக் கூறுங்கள்

ஒத்த சொற்கள் : மதிப்பிற்குரிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो पूजा किए जाने के योग्य हो (स्त्री)।

पूजनीया माँ को मेरा प्रणाम बोल देना।
पूजनीया, पूज्या, वन्दनीया

Deserving of esteem and respect.

All respectable companies give guarantees.
Ruined the family's good name.
estimable, good, honorable, respectable

பொருள் : மிகவும் சிறந்த மற்றும் எளிமையான மனதுடைய

எடுத்துக்காட்டு : மரியாதைக்குரிய பண்டிதர் மதன் மோகன் மாளாவியஜி காசி இந்து பல்கலைகழகத்தினை அமைத்தார்

ஒத்த சொற்கள் : மதிப்பிற்குரிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत उच्च और उदार मनवाला।

महामना पंडित मदनमोहन मालवीय जी ने काशी हिंदू विश्वविद्यालय की संस्थापना की।
महामना

Noble and generous in spirit.

A greathearted general.
A magnanimous conqueror.
greathearted, magnanimous

பொருள் : மேலான மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர்

எடுத்துக்காட்டு : ராமு மூத்த அதிகாரிகளுக்கு நல்ல மதிப்பு கொடுப்பான்.

ஒத்த சொற்கள் : மூத்த, மேலான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो पद, मर्यादा आदि में किसी से बढ़कर या ऊपर हो।

वरिष्ठ अधिकारियों की गोष्ठी चल रही है।
वरिष्ठ, सीनियर

பொருள் : மரியாதையுடன் இருப்பது

எடுத்துக்காட்டு : அபாலா ஒரு மரியாதைக்குரிய பெண்ணாக இருந்தாள்

ஒத்த சொற்கள் : மரியாதைமிகுந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(महिला) जो आदर के योग्य हो।

अपाला एक आदरणीया महिला थीं।
आदरणीया, माननीया, मान्या, समादरणीया, सम्माननीया

பொருள் : மிக அதிகமாக வணங்கக்கூடிய

எடுத்துக்காட்டு : தர்ம சாலையில் நம்முடைய சந்திப்பு மரியாதைக்குரிய தலாயிலாமாவில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : மதிப்பிற்குரிய, மதிப்புமிகுந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत अधिक माननीय।

धर्मशाला में हमारी मुलाकात महामान्य दलाईलामा से हुई।
अलीजा, आलीजाह, महामान्य

பொருள் : பூஜை செய்வதற்குரிய, பூஜை செய்வதற்கு யோக்கியமான

எடுத்துக்காட்டு : கௌதம புத்தர் வணக்கத்துக்குரிய மனிதர் ஆவார்.

ஒத்த சொற்கள் : வணக்கத்துக்குரிய, வந்தனத்துக்குரிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Worthy of adoration or reverence.

reverend, sublime

பொருள் : (நல்ல நிலையில் இருக்கும் காரணத்தால்) ஒருவருக்கு மரியாதைக் கொடுக்கும் தகுதியிருப்பது

எடுத்துக்காட்டு : சச்சின் சதமெடுத்ததன் காரணமாக அணி ஒரு மரியாதைக்குரிய ஸ்கோர்களை உருவாக்கியது

ஒத்த சொற்கள் : மதிப்பிற்குரிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(अच्छी अवस्था आदि में होने के कारण) जो सम्मान के योग्य हो।

सचिन के शतक के कारण टीम एक सम्मानजनक स्कोर बना पाई।
सम्मानजनक, सम्मानीय

Deserving of esteem and respect.

All respectable companies give guarantees.
Ruined the family's good name.
estimable, good, honorable, respectable