பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மரத்துப்போ என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மரத்துப்போ   வினைச்சொல்

பொருள் : கட்டையை போல இருப்பது

எடுத்துக்காட்டு : அதிக குளிரின் காரணமாக சவம் விறைத்து போனது

ஒத்த சொற்கள் : விறைத்துப்போ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काठ के समान कड़ा हो जाना।

अत्यधिक सर्दी के कारण शव कठिया गया था।
कठियाना

பொருள் : குளிரின் காரணமாக விறைத்தல் அல்லது சுருங்குதல்

எடுத்துக்காட்டு : மிக அதிகமான குளிரின் காரணமாக என்னுடைய கை - கால்கள் விறைத்துப்போகின்றன

ஒத்த சொற்கள் : விறைத்துப்போ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ठंड के कारण ऐंठना या सिकुड़ना।

बहुत अधिक ठंड के कारण मेरे हाथ-पैर ठिठुर रहे हैं।
अँकड़ना, अकड़ना, ठिठरना, ठिठुरना

பொருள் : இறுக்கம், வீக்கம் முதலியவற்றின் காரணமாக உடல் உறுப்புகளை அசைக்க முடியாதது

எடுத்துக்காட்டு : குளிர் காலங்களில் என்னுடைய கை - கால் அடிக்கடி விறைத்துப்போனது

ஒத்த சொற்கள் : விறைத்துப்போ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तनाव, सूजन आदि के कारण अंगों का हिल-डुल न सकना।

ठंडी के दिनों में मेरे हाथ-पैर अक्सर जकड़ते हैं।
जकड़ना