பொருள் : இறந்தவர்களைப் புதைக்கும் அல்லது எரிக்கும் இடம்.
எடுத்துக்காட்டு :
இரவில் மந்திரவாதி மயானத்தில் பூஜை செய்கிறான்
ஒத்த சொற்கள் : இடுகாடு, சுடுகாடு, பிணக்காடு, மயானம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह स्थान जहाँ शव की अन्त्येष्टि क्रिया की जाती है।
तान्त्रिक शमशानघाट में साधना कर रहा है।