பொருள் : தானாகவே இயங்கக்கூடிய விஞ்ஞானிகள் மூலமாக உருவாக்கப்பட்ட மனித வடிவத்திலான ஒரு இயந்திரம்
எடுத்துக்காட்டு :
இன்றுள்ள அறிவியல் மனித இயந்திரம் மூலமாக வேலைகளை செய்யும் தகுதி பெற்றிருக்கிறது
ஒத்த சொற்கள் : மனித எந்திரம், ரோபாட்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वैज्ञानिकों द्वारा निर्मित मानव के आकार का वह यंत्र जिसमें अपने आप गति होती है।
आज का वैज्ञानिक यंत्र-मानव द्वारा अधिकांश कार्य करवाने की क्षमता रखता है।