பொருள் : ஒருவருடைய அனைத்து ஆசைகளும் பூர்த்தியடைவது அல்லது நிறைவேறுவதால் மகிழ்ச்சியடைவது
எடுத்துக்காட்டு :
முழு திருப்தியடைந்த நபர் எப்போதும் இன்பமாக இருக்கிறார்
ஒத்த சொற்கள் : ஆசை நிறைவேறிய, மனநிறைவடைந்த, முழுதிருப்தியடைந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நினைத்தது நிறைவேறியதால் அல்லது தேவையானது கிடைத்ததால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் நிறைவு உணர்ச்சி.
எடுத்துக்காட்டு :
நான் தங்களின் தரிசனத்தைப் பெற்று திருப்தியான நிலையை அடைந்தேன்
ஒத்த சொற்கள் : திருப்தியான, நிம்மதியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :