பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மதுக்கடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மதுக்கடை   பெயர்ச்சொல்

பொருள் : நொதிக்கவைத்துத் தயாரிக்கப்பட்ட போதை ஊட்டும் பானம் விற்பனை செய்யும் இடம்

எடுத்துக்காட்டு : சியமலாவின் கணவர் தினமும் மதுக்கடைக்குச் சென்று மது அருந்துவான்

ஒத்த சொற்கள் : சாராயக்கடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शराब खरीद कर पीने का स्थान।

श्यामा का पति प्रतिदिन मदिरालय में शराब पीने जाता है।
आपान, पानागार, बार, मदिरालय, मद्यशाला, मधुशाला, मयख़ाना, मयखाना, शराब घर, शराबख़ाना, शराबखाना, शराबघर, सुरागार

A room or establishment where alcoholic drinks are served over a counter.

He drowned his sorrows in whiskey at the bar.
bar, barroom, ginmill, saloon, taproom

பொருள் : போதை தரக்கூடிய மது வகைகள் விற்பனை செய்யும் இடம்

எடுத்துக்காட்டு : ராமன் மதுக்கடையில் வேலை பார்கிறான்

ஒத்த சொற்கள் : கள்ளுக்கடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शराब बनने और बिकने की जगह।

रामू शराबघर में काम करता है।
आबकारी, मद्यशाला, मयख़ाना, मयखाना, शराबख़ाना, शराबखाना, शराबघर, शराबभट्टी