பொருள் : மதிய வேளையில் அளிக்கப்படும் உணவு
எடுத்துக்காட்டு :
பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दिन के मध्य में ग्रहण किया जाने वाला भोजन।
आज दोपहर का भोजन हमलोग साथ में बैठकर करेंगे।