பொருள் : குணம், தரம், இடம் முதலியவற்றினால் உறுதி செய்வது
எடுத்துக்காட்டு :
நீங்கள் உங்களுடைய வகுப்பிலுள்ள குழந்தைகளை எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்
ஒத்த சொற்கள் : தரநிர்ணயம் செய், மதிப்பிடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவரைப் பற்றி தன்னுடைய மனதில் துல்லியமாக அளவிடுவது
எடுத்துக்காட்டு :
மங்களா மிகச் சரியாக மதிப்பீடு செய்கிறாள்
ஒத்த சொற்கள் : அளவிடு, திட்டம்வை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ऐसा हो सकता है या होगा ऐसा अपने मन में समझना।
मंगला अधिकतर सही अनुमान लगाती है।Judge tentatively or form an estimate of (quantities or time).
I estimate this chicken to weigh three pounds.