பொருள் : உயரத்தில் சிறிய அளவில் உள்ள குதிரை.
எடுத்துக்காட்டு :
அவன் மட்டக்குதிரையில் போகிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any of various breeds of small gentle horses usually less than five feet high at the shoulder.
ponyபொருள் : பெண்குதிரைக்கும் ஆண்கழுதைக்கும் பிறந்தவிலங்கு.
எடுத்துக்காட்டு :
கோவேறுகழுதை சுமை சுமக்கிறது
ஒத்த சொற்கள் : கோவேறுகழுதை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Hybrid offspring of a male donkey and a female horse. Usually sterile.
mule