பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மடிப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மடிப்பு   பெயர்ச்சொல்

பொருள் : அழுத்தி உருவாக்கப்பட்ட மொத்தமான துணிகளின் மடிப்பு

எடுத்துக்காட்டு : தாத்தா தன்னுடைய வேட்டியில் மடிப்பு வைத்து அணிந்திருந்தார்

ஒத்த சொற்கள் : சுருக்கம், சுருள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कपड़े को मोड़ या दबा कर डाली या बनाई जाने वाली तह।

दादाजी अपनी धोती में चुनट डालकर पहनते हैं।
चुनट, चुनत, चुनन, चुन्नट, चुन्नत, चुन्नन

Any of various types of fold formed by doubling fabric back upon itself and then pressing or stitching into shape.

plait, pleat

பொருள் : சுடிதார் பைஜாமாவிற்கு கீழே காணப்படும் சுருக்கம்

எடுத்துக்காட்டு : இந்த சுரிதாரில் நிறைய மடிப்புகள் உள்ளன.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चूड़ीदार पाजामा को पहनने पर नीचे की ओर बनने वाली सिकुड़न या घेर।

इस चूड़ीदार में अधिक चूड़ियाँ हैं।
चूड़ी

பொருள் : மடிப்பு, சுருக்கம்

எடுத்துக்காட்டு : புடவையில் இருந்த சுருக்கம் இஸ்திரி செய்தவுடன் மறைந்தது.

ஒத்த சொற்கள் : சுருக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह संरचना जो किसी वस्तु के मुड़ जाने या सिकुड़ने पर बनती है।

कपड़ों की सिकुड़न इस्तरी करके हटाई जाती है।
ऊर्मि, बल, शिकन, सल, सलवट, सिकुड़न, सिलवट

An irregular fold in an otherwise even surface (as in cloth).

pucker, ruck