பொருள் : ஏதாவதொரு பிரியமில்லாத அல்லது அமங்கலமாக நினைக்கக்கூடிய விஷயத்தை பிரியமாக அல்லது மங்களகரமாக கூறும் முறையில் இருப்பது
எடுத்துக்காட்டு :
கடைகள் அடைக்கப்பட்டதைக் கூறுவதை மங்களமான முறையில் கூறுவது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो किसी अप्रिय या अशुभ समझी जानेवाली बात को प्रिय या शुभ तरीके से कहने की शैली में हो।
दुकान बंद करना कहने के लिए मंगल-भाषित रूप है, दुकान बढ़ाना।பொருள் : மங்களமுடைய
எடுத்துக்காட்டு :
அம்மா மங்களகரமான நிலையில் இருக்கிறாள்
ஒத்த சொற்கள் : சுபமான, சுபிட்சமான, சௌபாக்கியமான, நலமான, பாக்கியமான, வளமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :