பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மங்கலப்பாடல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மங்கலப்பாடல்   பெயர்ச்சொல்

பொருள் : திருமணத்தின் சமயம் பெண்ணின் வீட்டிலிருந்து பெண்களால் பாடப்படும் ஒரு பாட்டு

எடுத்துக்காட்டு : பாட்டி, அம்மா கூட பெண்களுடன் சுமங்கலிப் பாடல் பாடிக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : சுமங்கலிப்பாடல், வாழ்த்துப்பாடல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वे गीत जो विवाह के समय कन्यापक्ष की स्त्रियाँ गाती हैं।

दादी माँ भी औरतों के साथ सुहाग गा रही हैं।
सुहाग, सुहाग गीत, सोहाग