பொருள் : அதிகமாக குழையவிடப்பட்ட சாதம் அல்லது உப்பு கலந்து வேகவைக்கப்பட்ட அரிசி ( முக்கியமாக நோயாளியின் செரிமானத்திற்காக )சாதம் அதிகமாக குழைந்த அல்லது உப்பு கலந்து வேகவைக்கப்பட்ட அரிசி ( முக்கியமாக நோயாளியின் செரிமானத்திற்காக )
எடுத்துக்காட்டு :
வைத்தியர் பத்தியமாக அவனை அரிசி கஞ்சி சாப்பிடக் கூறினார்
ஒத்த சொற்கள் : அன்னசாரம், அரிசி கஞ்சி, பிச்சிலம், மேழை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
नमक डालकर उबाला हुआ चावल जो भात से अधिक गीला हो (विशेषकर पेचिश के रोगी के लिए )।
बैद्यजी ने पथ्य के रूप में उसे गुलत्थी खाने के लिए कहा।