பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மகாபாரதம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மகாபாரதம்   பெயர்ச்சொல்

பொருள் : பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான பகையையும் அதன் விளைவாக உண்டான போரைப் பற்றியும் கூறும் புராணம்.

எடுத்துக்காட்டு : மகாபாரதம் இதுவரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वेदव्यास रचित वह संस्कृत महाकाव्य जिसमें कौरवों और पांडवों के युद्ध का वर्णन है।

महाभारत का अनुवाद अबतक कई भाषाओं में हो चुका है।
जय, भारत, महाभारत, महाभारत ग्रंथ

(Hinduism) a sacred epic Sanskrit poem of India dealing in many episodes with the struggle between two rival families.

mahabharata, mahabharatam, mahabharatum