உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : இப்படிதான் என்று எண்ணுவது
எடுத்துக்காட்டு : அவள் என் கண் முன்னே இருப்பது போல தோன்றியது.
ஒத்த சொற்கள் : என்பது போல
பொருள் : ஒன்றினை உதாரணம் கூற பயன்படுத்தும் சொல் .
எடுத்துக்காட்டு : அவனை போன்ற வீரர் இங்கே யாரும் இல்லை.
ஒத்த சொற்கள் : போன்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
जिस प्रकार का।
Having the same or similar characteristics.
நிறுவு