பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து போர்க்கொடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

போர்க்கொடி   பெயர்ச்சொல்

பொருள் : சின்னம் பதித்துக் கம்பத்தில் பறக்க வசதியாக வடிவமைத்துத் தைக்கப்பட்டு போரின் போது ஏற்றும் துணி.

எடுத்துக்காட்டு : மகாபாரதப்போரில் குருசேத்ராவில் கௌரவர்களும் பாண்டவர்களும் தங்கள் போர்கொடியை ஏற்றினார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह झंडा जो युद्ध के समय फहराया जाता है या सेनाएँ युद्ध के समय फहराती हैं।

महाभारत के समय कुरुक्षेत्र में कौरवों और पांडवों ने अपनी-अपनी युद्ध पताकाएँ फहरा दीं।
युद्ध झंडा, युद्ध ध्वज, युद्ध पताका

A flag that leads troops into battle.

battle flag