பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து போர்கருவி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

போர்கருவி   பெயர்ச்சொல்

பொருள் : போரில் பயன்படுத்துவதும், மனிதர், விலங்கு போன்றவற்றை தாக்கி ஆபத்து ஏற்படுத்தக்கூடிய கருவி.

எடுத்துக்காட்டு : நாங்கள் காட்டில் வரும்போது கையில் இருந்த ஆயுதத்தால் சிங்கத்தை தாக்கினோம்

ஒத்த சொற்கள் : ஆயுதம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथ में पकड़कर दूसरों को मारने के काम आनेवाला वह साधन जिससे युद्ध आदि के समय शत्रु पर आक्रमण किया जाता है तथा आत्मरक्षा भी की जाती है।

उसने एक धारदार हथियार से शेर पर वार किया।
अय, शस्त्र, हथियार, हस्तास्त्र

Any instrument or instrumentality used in fighting or hunting.

He was licensed to carry a weapon.
arm, weapon, weapon system