பொருள் : பொறுக்கும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது
எடுத்துக்காட்டு :
அவன் கூலியாட்களோடு குப்பைக் கூளங்களை பொறுக்கி கொண்டு இருக்கிறான்
ஒத்த சொற்கள் : ஆய்ந்தெடு
பொருள் : பொருட்களை பிரிக்கும் வேலையை நன்றாக செய்வது
எடுத்துக்காட்டு :
எஜமானன் வேலைக்காரன் மூலமாக தானியம் பொறுக்கிக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : ஆய்ந்தெடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :